Map Graph

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம்

செரி கெம்பாங்கான் பகுதியில் ஒரு தொடருந்து நிலையம்

புத்ரா பெர்மாய் எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டம், 43300 செரி கெம்பாங்கான், புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். தாமான் புத்ரா பெர்மாய் புறநகர் பகுதிக்குச் சேவை செய்யும் இந்த நிலையம், புத்ராஜெயா வழித்தடத்தின் 2-ஆவது கட்டத் திறப்பின் ஒரு பகுதியாக, சனவரி 2023-இல் திறக்கப்பட்டது.

Read article
படிமம்:Putra_Permai_MRT_Station_outview_(230419)_04.jpgபடிமம்:Putra_Permai_MRT_Station_Entrance_A_(230419).jpgபடிமம்:Putra_Permai_MRT_Station_Entrance_B_from_concourse_(230419).jpgபடிமம்:Rapid_KL_bus_(VH_2549)_on_route_T544_at_SJ884_MRT_Putra_Permai_Pintu_A_Bus_Stop,_Taman_Putra_Permai_20240221_131029.jpgபடிமம்:Rapid_KL_bus_(WAG_4890)_on_route_T545_at_SJ884_MRT_Putra_Permai_Pintu_A_Bus_Stop,_Taman_Putra_Permai_20240221_130924.jpgபடிமம்:Putra_Permai_MRT_Station_concourse_(230419)_01.jpgபடிமம்:Putra_Permai_MRT_Station_concourse_(230419)_05.jpgபடிமம்:Putra_Permai_MRT_Station_Entrance_A_bus_stop_(230419).jpgபடிமம்:Putra_Permai_MRT_Station_outview_(230419)_02.jpgபடிமம்:Putra_Permai_MRT_Station_platform_(230419).jpg